நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2025-04-18 07:54 GMT

மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்தது. சமீபத்தில் யூடியூபில் வெளியான வீடியோவில், ஏக்நாத் ஷிண்டே மீது விமர்சனம் தெரிவித்ததாக குணால் கம்ரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், https://youtu.be/DX1sVIfVFmEவிழுப்புரத்தில் வசித்து வருவதாகக் கூறி, கம்ரா தாக்கல் செய்த முன் ஜாமின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே வழக்கை ரத்து செய்ய கோரி கம்ரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இங்கு வழக்கை தொடர்ந்து நடத்த அவசியமில்லை என்று கூறி, வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்