பிணமாக திரும்பிய கல்லூரி மாணவன் | ஆணவக் கொ*ல என அடித்து கூறும் பெற்றோர்
19 வயது மாணவன் திடீர் மரணம்... விபத்தில் இறந்ததாக தகவல்...
ஆணவக்கொலைதான் என அடித்துக்கூறும் பெற்றோர்.../சக மாணவியுடன் சாதி கடந்த காதலால் மாணவன் கொலையா?/எதிர்த்த பெற்றோர்... கொலைமிரட்டல் விடுத்த அக்கா கணவன்.../மரணத்தின் பின்னணியில் யார்? - சிபிசிஐடி சொல்லப்போவது என்ன?