coldrif | விஷமாகி 20 குழந்தைகளின் உயிர் பறித்த `சிரப்’ - கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ரங்கநாதன்
coldrif | விஷமாகி 20 குழந்தைகளின் உயிர் பறித்த `சிரப்’ - கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ரங்கநாதன்
கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்.
ம.பியில் இருமல் மருந்து உட்கொண்ட 20 குழந்தைகள் பலியான சம்பவம். சென்னையில் கைது செய்யப்பட்ட கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர். கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர். ரங்கநாதனை ம.பி. அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு