கோவை பள்ளி மாணவி விவகாரம்... முக்கிய திருப்பம்... ஹைகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2025-04-17 07:54 GMT

பள்ளி முதல்வரின் ஜாமீன் மனுவை பரிசீலிக்க உத்தரவு/கோவையில் பூப்பெய்திய பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம்/பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் சரணடையும் நாளில் ஜாமின் மனுக்களை பரிசீலிக்க கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவு/விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் ஜாமின் மனுவை பரிசீலிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் வன்கொடுமை வழக்கில் கைது

Tags:    

மேலும் செய்திகள்