Coimbatore | Railway Station கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு படையெடுத்த வடமாநில தொழிலாளர்கள்
கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு படையெடுத்த வடமாநில தொழிலாளர்கள் திணறிய கோவை ஸ்டேஷன்
தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்களால் கோவை ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது