கர்ப்பிணிக்கு வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி...ஹோட்டலை ரெண்டாக்கிய கணவன்

Update: 2025-04-28 08:52 GMT

சிதம்பரத்தில் பிரபல கடையில் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், உணவக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்