திமுக பொதுக்குழு - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை/திமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் ஆலோசனை /சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டம்/பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்பு/திமுக பொதுக்குழு கூட்டம், மதுரையில் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில் முதல்வர் தலைமையில் ஆலோசனை