மயிலாடுதுறையில் கள ஆய்வு - முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Update: 2025-07-15 15:56 GMT

மயிலாடுதுறையில் முதலமைச்சர் ரோட் ஷோ

மயிலாடுதுறையில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

ரோட் ஷோ மேற்கொண்ட முதலமைச்சருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

கண்ணார தெருவில் இருந்து கிட்டப்பா அங்காடி வழியே ரோட் ஷோ

அண்ணா பகுத்தறிவு மன்றத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர்

கலைஞரின் முழு உருவ சிலை, கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்