அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் இரு தரப்பினர் கைகலப்பு | விருதுநகரில் பரபரப்பு
அரசு ஊழியர் சங்க கட்டட உரிமை விவகாரம் - கைகலப்பு
விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் இரு பிரிவுகளாக செயல்படுகிறது/ஒரு பிரிவின் தலைவர் பாண்டிதுரை, செயலாளர் கருப்பையா/மற்றொரு பிரிவின் தலைவர் அந்தோணி ராஜ், செயலாளர் வைரவன்/அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டடத்தில் அந்தோணி ராஜ் குழுவினர் செயல்படுகின்றனர்/கருப்பையா தரப்பினர் அலுவலக கட்டடத்தின் பூட்டை உடைத்து கூட்டம் நடத்தியுள்ளனர்/அந்தோணி ராஜ் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார்