மோதிக்கொண்ட ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் | வெளியான பரபரப்பு காட்சி

Update: 2025-07-19 10:19 GMT

ராமதாஸ் - அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மோதல்

பாமக மாவட்டச் செயலாளர்கள் செழியன் - ராஜ்குமார் இடையே மோதல்/அன்புமணி அணி மாவட்டச் செயலாளர் செழியன் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார்/செழியனின் பங்க்கிற்கு டீசல் போட வந்த ராமதாஸ் அணி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார்/டீசல் போட்டு விட்டு ராஜ்குமார் பணம் தராமல் சென்றதாக கூறப்படுகிறது/பெட்ரோல் பங்க் ஊழியர் பணம் கேட்டபோது, ராஜ்குமார் தரப்பினருடன் வாக்குவாதம்/வாக்குவாதம் குறித்து செழியன் கேட்க வந்தபோது ராஜ்குமாருடன் கைகலப்பு

Tags:    

மேலும் செய்திகள்