அப்பாவுக்கு தப்பாத பிள்ளை..IAS ஆகும் ராதாகிருஷ்ணன் மகன் || Radhakrishnan son

Update: 2025-04-23 05:28 GMT

சிவில் சர்வீசஸ் தேர்வில் மின்சார வாரியத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் டாக்டர் அரவிந்த் ராதாகிருஷ்ணன் 80-வது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு அரவிந்த் ராதாகிருஷ்ணன் கடந்த 2022-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்றோருக்கான பட்டியலில் 361-வது இடத்தை பிடித்தார். அப்போது பணியில் சேராத அவர், தொடர்ந்து 2024-ம் ஆண்டுக்கான தேர்வில் பங்கேற்று 1009 பேர் பட்டியலில் 80-வது இடத்துக்கு வந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்