சிவில் வழக்குகளை காவல் நிலையங்களில் விசாரிக்க கூடாது - நோட்டீஸ்

Update: 2025-05-21 13:18 GMT

சிவில் வழக்குகளை போலீசார் விசாரிக்கக் கூடாது என, சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நிலம், பணப் பரிவர்த்தனை, குடும்ப பிரச்சினை, ஜீவனாம்சம் உள்ளிட்ட 20 வகையான சிவில் புகார்களை போலீசார் நேரடியாக விசாரிக்க கூடாது என்றும், உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமே தீர்வு காண வேண்டும் என்றும், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்