தொழிலாளர்கள் விவகாரம் - ``சாம்சங் ஷோரூம்களை முற்றுகையிட திட்டம்..'' - சிஐடியு அதிரடி
"சாம்சங் ஷோரூம்களை முற்றுகையிட திட்டம்"/தேனாம்பேட்டை, சென்னை/சிஐடியு பொது செயலாளர் சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு/"சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் - சங்கத்தை இருட்டடிப்பு செய்யவே"/"சாம்சங் ஷோரூம்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டம்"/"பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், அனைத்து தொழிற்சங்கங்களையும் திரட்டி போராடுவோம்"