Chromepet | இந்த ரூட்ல இனி டிராபிக்கே இருக்காது.. சென்னையின் புது Landmark திறப்பு
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராதாநகர் சுரங்கப்பாதையை 31 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அந்த காட்சியை பார்க்கலாம்