வைரமுத்து தொடர்பாக கேள்வி கடுப்பான சின்மயி

Update: 2025-08-11 02:19 GMT

சென்னை தரமணியில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி சின்மயிடம் கவிஞர் வைரமுத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கோபத்துடன் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்