திருநள்ளாறில் குழந்தை விற்பனை - யார் அந்த முக்கிய புள்ளி?

Update: 2025-05-19 08:51 GMT

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே, 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்மூலம், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிறந்து 30 நாட்களே ஆன, பெண் குழந்தையை சட்டவிரோதமாக விற்ற வழக்கில், கைதானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பெண் Agent-ஐ தேடி வருவதாக மாவட்ட S.S.P. லட்சுமி சௌஜன்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்