புதைத்த இடத்தில் இருந்து வெளியே வரும் குழந்தை - கடலூரில் பெரும் பரபரப்பு

Update: 2025-08-23 07:28 GMT

குழந்தை சந்தேக மரணம் - உடலை தோண்டி எடுக்கும் பணி தொடக்கம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பிரேத பரிசோதனை செய்யாமல் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் குழந்தையின் உடலை நீதிமன்ற உத்தரவுப்படி தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்