Child Death |2.5 வயது குழந்தைக்கு நேர்ந்த பேரதிர்ச்சி.. கதறி துடித்த தாய், தந்தை.. பெற்றோர்களே உஷார்
கிருஷ்ணகிரி மாவட்டம் பிள்ளியானூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது ஆண் குழந்தை
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய வீடு கட்டுமான பணிகளுக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையை கண்டு பெற்றோர் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்க செய்தது.