chidhambaram | சுட பாதாம் பாலை விற்பனையாளர் மீது ஊற்றிய கஞ்சா ஆசாமிகள், சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரத்தில் கஞ்சா போதையில் ரவுடி என கூறி மிரட்டி பாதாம் பால் வாங்கி குடித்த இளைஞர், காசு கொடுக்காமல் விற்பனையாளர் மீது சுடச்சுட பாதாம் பாலை ஊற்றி கிளாஸ்களை உடைத்து சண்டையிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா ராகுல் மற்றும் சபரி ஆகிய இருவரையும் கைது செய்த நிலையில் மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.