Chennai Woman | ``பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய பெண்

Update: 2025-11-27 15:05 GMT

சென்னை ஆவடியில் விசிக சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில், மேடை ஏறிய பெண் ஒருவர், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என கூச்சலிட்ட நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்