தொழில்நுட்பக்கோளாறு - மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை எழும்பூர் அருகே உயர் அழுத்த மின்கம்பத்தில்
ஏற்பட்ட பழுதால் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு
எழும்பூர் தாம்பரம் வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படாததால் பயணிகள் அவதி