Chennai Traffic | ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்த மக்கள்... திக்குமுக்காடிய தாம்பரம்

Update: 2025-10-03 08:46 GMT

ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் சென்னை நோக்கி படையெடுத்தனர். இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் செயல்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்