Chennai இளம்பெண்ணை பின்தொடர்ந்து வந்த `சைக்கோ’ - தக்க நேரத்தில் உள்ளே வந்து காத்த ஆட்டோக்கார அண்ணன்
சென்னை வளசரவாக்கத்தில் செவிலியரான இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த நபரை மடக்கி பிடித்த ஆட்டோ ஓட்டுநர் போலீசில் ஒப்படைத்துள்ளார்...