Chennai Sea | Coast Guard | கடல் மாசுபாடு - களத்தில் இறங்கிய கடலோர காவல்படை

Update: 2025-10-06 06:11 GMT

சென்னை கடற்பரப்பில் கடலின் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் எண்ணெய் கசடுகளை அகற்றும் மாபெரும் மாசு கட்டுப்பாட்டு பயிற்சியை இந்திய கடலோர காவல்படை மேற்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்