நட்ட நடு ரோட்டில் உருண்டு படுத்து தூங்கிய நபர்... சென்னையின் முக்கிய சாலையில் பரபரப்பு
சென்னை சோழிங்கநல்லூர் அருகே, மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய நபரால், வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர். கடும் இரைச்சலுக்கு மத்தியிலும் எந்த சலனமும் இன்றி சாலையில் உருண்டு படுத்த நபரால், வாகன ஓட்டிகள் மெதுவாகவே சென்றனர்.