Chennai Rain | பெருங்களத்தூரில் வைத்து `லாக்’ செய்த மழை - தவிக்கும் வாகனங்கள்
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம் செல்லும் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்....