Chennai Police | பிரபல படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த இடத்தில் பகீர் கிளப்பிய நடிகை
கார் ஓட்டுநர் மீது துணை நடிகை பாலியல் புகார்/சென்னையில் துணை நடிகைக்கு ஓலா கார் ஓட்டுநர் பாலியல் தொல்லை என புகார்/ஓலா கார் ஓட்டுநர் மீது சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் துணை நடிகை புகார்/இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த துணை நடிகைக்கு பாலியல் தொல்லை என புகார்/துணை நடிகை பாலியல் புகாரை அடுத்து கார் ஓட்டுனருக்கு பெரியமேடு போலீசார் வலை வீச்சு