Chennai | சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள் - இப்பவே ஸ்தம்பிக்கும் GST சாலை

Update: 2026-01-04 03:50 GMT

சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள் - இப்பவே ஸ்தம்பிக்கும் GST சாலை

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் தென்மாவட்ட மக்களால் செங்கல்பட்டு மாவட்டம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், தற்போது சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து திருத்தேரி வரை ஏராளமான வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்