#BREAKING || சென்னையில் மாணவியின் தலையில் உடைந்து விழுந்த ராட்டினத்தின் பாகம் - அலறிய நண்பர்கள்
பொழுதுபோக்கு பூங்காவில் பயங்கர விபத்து/சென்னையில் பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் கொலம்பஸ் ராட்டினத்தில் விளையாடியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி/ராட்டினத்தின் பாகம் உடைந்து கல்லூரி மாணவியின் தலையில் விழுந்ததில் படுகாயம்/படுகாயமடைந்த மாணவி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு/13ம் தேதி நடந்த சம்பவம் - நண்பர்கள் விளையாட்டாக படம்பிடித்தபோது செல்போனில் பதிவான பரபரப்பு காட்சி/