Chennai One App | இன்று முதல் சென்னையில் எல்லாமே இனி ஒரே APP-ல் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியான 'CHENNAI ONE' செயலியை தொடங்கி வைத்துள்ளார்...