``வரலாற்றிலேயே முதன்முறை..'' ``48 மணி நேரத்தில்.. 4 கோடி..'' சென்னையில் வேற லெவல் சம்பவம்
கிண்டியில் 3 ஆண்டுகளுக்கு பின் குதிரை பந்தயம் நடைபெறவுள்ளது... இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு தேசிய விளையாட்டு போட்டியிலும் 48 மணி நேரத்தில் வழங்கப்படாத 4 கோடியே 16 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது... இதுகுறித்த தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் கசாலி...