Chennai Famous Place | நொறுங்கியது சென்னையின் இதயம்..உடைந்தது ஏழை, மிடில் கிளாஸ் மக்கள் நெஞ்சம்
ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கு இடிப்பு
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கை இடிக்கும் பணி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிடில் கிளாஸ் மக்களின் சொர்க்கபுரியாக திகழ்ந்த இந்தத் திரையரங்கம், கொரோனாவுக்கு பின்னர் மூடப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் இடிக்கப்படுகிறது.