Chennai | Fake Doctor | ``இவ்ளோ நாளும் இந்த ஆளுகிட்டயா ட்ரீட்மென்ட் பாத்துட்டு இருந்தோம்''..உண்மை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Update: 2025-08-28 06:45 GMT

சென்னை அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டு சேரி பகுதியில் போலி மருத்துவமனை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்