Chennai Dog Bite | 3 வயது குழந்தையின் பிறப்புறுப்பை கடித்து குதறிய தெருநாய் - சென்னையில் அதிபயங்கரம்

Update: 2025-10-11 03:50 GMT

Chennai Dog Bite | 3 வயது குழந்தையின் பிறப்புறுப்பை கடித்து குதறிய தெருநாய் - சென்னையில் அதிபயங்கரம்

பிறப்புறுப்பில் கடித்த தெருநாய் - உயிருக்கு போராடும் 3 வயது சிறுவன்

சென்னையில் பிறப்புறுப்பில் தெரு நாய் கடித்ததால் 3 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை நெற்குன்றத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை தெரு நாய் கொடூரமாக கடித்துள்ளது.

குழந்தையின் தொடை, பிறப்புறுப்பு பகுதியில் நாய் துரத்தி துரத்தி கடித்ததால் படுகாயத்துடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என சிறுவனின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்