Chennai | திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பு..
Chennai | திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பு.. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் ஆலோசனை நடைபெற்று வருகிறது...