Chennai| Diwali Celebration|சென்னையில இது என்ன இடம்னு தெரியுதா? - இருந்த இடமே தெரியாமல் மாறிய காட்சி
தீபாவளியை ஒட்டி, அதிக அளவில் பட்டாசு வெடித்ததால் சென்னை விமான நிலையத்தை புகை சூழ்ந்தது. விமான நிலையத்தில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்து காணப்பட்டது. இருப்பினும், அனைத்து விமானங்களும் சரியான நேரத்திற்கு வந்ததாகவும், சரியான நேரத்திற்கு புறப்பட்டுச் சென்றதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.