Chennai Besant Nagar Beach | சென்னை பெசன்ட் நகர் பீச்சில் அதிர்ச்சி

Update: 2025-08-05 08:39 GMT

Chennai Besant Nagar Beach | சென்னை பெசன்ட் நகர் பீச்சில் அதிர்ச்சி

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் ஐடி ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் சாய்கிரிதரண் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பர்களுடன் உணவருந்துவதற்காக நின்றிருந்த பெண்ணிடம், குடிபோதையில் வந்த நபர், தகாத முறையில் நடந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட பெண்ணின் நண்பர்களிடமும் பிரச்சினை செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த சாஸ்திரிநகர் போலீசார், வழக்கறிஞர் சாய்கிரிதரணை கைது செய்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்