Chennai Airport | சென்னையில் பரபரப்பு - `குண்டை தூக்கிப்போட்ட’ அதிர்ச்சி செய்தி

Update: 2025-11-19 05:01 GMT

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - விமான சேவை பாதிப்பு. சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல். சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையால் சர்வதேச விமான சேவை கடுமையாக பாதிப்பு. பிராங்க்பர்ட், துபாய், கோலாலம்பூர் விமானங்கள் தாம‌தம். சென்னை விமான நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் - பயணிகள் அவதி

Tags:    

மேலும் செய்திகள்