Chengalpattu | TN Police | “மக்கள் குடியேறும் போராட்டம்“ - போலீசாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதம்

Update: 2025-11-07 10:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கயநல்லூர் முல்லைவனம் பகுதியில் மக்கள் குடியேறும் போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதம் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் செந்தில்குமார் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்