Chengalpattu Doctor | `டாக்டரை’ வலைவீசி தேடும் போலீஸ்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி..

Update: 2025-11-20 10:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்துள்ள கடமலைப்புத்தூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்