Chengalpattu Beach | கடலில் மிதக்கும் 70 கிலோ எடையுள்ள கல் - தீயாய் பரவும் அதிசய வீடியோ

Update: 2025-10-21 04:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடலில், 70 கிலோ எடையுள்ள சிமெண்ட கல், தண்ணீரில் மிதக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

கடலில் மீனவர்கள் இருவர் மீன் பிடித்து கொண்டிருந்த போது, மர்மமான பொருள் மிதப்பதை பார்த்துள்ளனர். அதை எடுத்து பார்த்த போது பழங்கால சிமெண்ட கான்கிரீட் கல் போல் இருந்ததை கண்டு, மீனவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மூழ்கும் தன்மை கொண்ட கல் எப்படி தண்ணீரில் மிதக்கிறது என வீடியோவை பார்த்த பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்