chemical powder Milk | தென்காசியில் கெமிக்கல் பவுடர் கலக்கப்பட்ட பால் 300 லிட்டர் பறிமுதல்
தென்காசி ரயில் நிலையம் அருகில் கெமிக்கல் பவுடர் கலக்கப்பட்ட 300 லிட்டர் பாலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்துள்ளனர்..
தென்காசியில் கெமிக்கல் பவுடர் கலக்கப்பட்ட பால் 300 லிட்டர் பறிமுதல்