சேலத்தை பரபரக்க வைத்த சேஸிங்-சிக்கிய மாபாதக கும்பல்-விரட்டிப் பிடித்த அதிகாரிகள்
குழந்தை பாலினம் கண்டறிய ஸ்கேன் செய்த இருவர் கைது/கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறிய ஸ்கேன் செய்த இருவர் கைது /சினிமா பாணியில் விரட்டிப்பிடித்து இருவரை கைது செய்த சுகாதாரத்துறையினர் /20,000 ரொக்கப்பணம், ஸ்கேன் செய்யும் இயந்திரம் பறிமுதல் /20,000 ரொக்கப்பணம், ஸ்கேன் செய்யும் இயந்திரம் பறிமுதல்