Central Govt | DA Hike | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் | வெளியான அறிவிப்பு

Update: 2025-10-01 14:41 GMT

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 55 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் நிலையில், 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும்,

இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக 10 ஆயிரத்து 84 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப் படி உயர்வால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஒய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்