பெரியார் பெயருக்கு பின்னால் சாதி பெயர்..! UPSC கேள்விகளால் சர்ச்சை

Update: 2025-05-25 08:35 GMT

பெரியார் பெயருடன் சாதி - சர்ச்சையான யுபிஎஸ்சி தேர்வு கேள்வி/சர்ச்சைக்குள்ளான நாடு முழுவதும் நடைபெற்ற யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வின் கேள்விகள்/இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார் என்ற கேள்வியில் பெரியார் பெயருடன் சாதி பெயர் சேர்ப்பு/மசோதாவை ஆளுநர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி/நீதிமன்றம் ஆளுநரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது/சென்னை மண்ணடி தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்தியில் ஒட்டப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி//

Tags:    

மேலும் செய்திகள்