பள்ளியில் சாதிப் பாகுபாடு? - மாணவர்களோடு பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

Update: 2025-07-26 07:00 GMT

பள்ளியில் சாதிப் பாகுபாடு? - மாணவர்களோடு பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாகக் கூறி பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்