பைக் மீது மோதிய சரக்கு வேன் - தூக்கி வீசப்பட்ட நபர்கள்

Update: 2025-08-11 09:59 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சாலையில் அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம், எதிரே வந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்