Car | ViralVideo | அதிவேகத்தில் சீறி பாய்ந்த கார்.. ரோட்டோரம் நின்றவர்கள் மீது மோதிய அதிர்ச்சி
வேப்பூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதன் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.