Sabarimalai Iyappan Devotees| ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்து - திண்டுக்கல்லில் கோர மரணம்

Update: 2025-11-18 04:49 GMT

திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே கர்நாடக ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்து

சபரிமலை சென்று திரும்பியபோது கார் மீது, பால் வேன் மோதி பயங்கர விபத்து

கார் விபத்தில் ஐயப்ப பக்தர் லட்சுமிகாந்த்(36) உயிரிழப்புகாரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்