Car Accident | பைக் மீது மோதிய கார்.. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுநர்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கார் மோதி இருசக்கர வாகன ஓட்டி காயமடைந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...